👉சகல பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய முறைப்படி தயாரிக்கப்பட்ட இரசாயனங்கள் அற்ற மீனமிலம் தாவர வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கை திரவ உரம் விற்பனைக்கு உண்டு.
🔵Fish emulsion, properly prepared, chemical free, organic liquid fertilizer for sale. Applicable for all crops.
👉ஏற்கனவே இரண்டு வருடங்களாக எமது மீனமிலத்தை பயன்படுத்தி விவசாயிகளும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களும் ஆக்கபூர்வமான பயன்களை பெற்று வருகின்றனர். விவசாயிகளின் பின்னூட்டங்களை எமது பேஸ்புக்கிலும் யூடியூபிலும் காணலாம்.
🔵Our fertilizer has been used by farmers and home gardeners, and performing well for the last two years. You can watch their feedback on our facebook page and youtube.
👉இலங்கையின் சகல இடங்களுக்கும் அனுப்பி வைக்கமுடியும். தொலைபேசி, வாட்ஸாப்ப், வைபர், பேஸ்புக் மூலமும் விசாரிக்க முடியும்.
🔵Can be sent to all parts of Sri Lanka. Normal call, whatsapp, viber & facebook available for inquiries.
🟢இடம்: ஊரெழு,யாழ்ப்பாணம். Location: Urelu, Jaffna
🟢பேஸ்புக் Facebook: Beeaura Organic Farm
🟢யூடியூப் Youtube: Beeaura Organic
🟢விலை Price: 1 liter 750/- 5 liter 3400/-
⭕️யூரியாவிற்கு மாற்றீடான திரவ உரம்
🔵Organic replacement for urea fertilizer
⭕️பிரதானமாக நைதரசனையும் பொட்டாசியம் பொஸ்பரஸ், ஏனைய நுன்னூட்ட சத்துக்களையும் வழங்கும்
🔵This high dense liquid establishes the nitrogen fixing mechanism required for the plants. And also contains phosphorus, potassium & many essential micronutrients.
⭕️பயிர்கள் நன்கு வளரவும் பச்சையாக மாறவும் உதவும்
🔵When spraying the diluted liquid on plants and supplying it through roots, clear changes can be observed after 3 days.
⭕️அனைத்து பயிர்களுக்கும் வழங்கமுடியும்
🔵can be applied on all type of crops
⭕️இலைகளுக்கு தெளித்தும் வேர்களினூடும் வழங்க வேண்டும்
🔵Can be provided through leaves and roots
⭕️1 லீட்டர் நீரில் 3-30 ml மீனமிலம் கலந்து இலைகளின்மேல் தெளிக்க வேண்டும்.
🔵When spraying on leaves, dilute 3-30 ml of fish amino acid in 1 liter of water, depending on the softness of the leaves.
⭕️1 லீட்டர் நீரில் குறைந்தது 10 ml மீனமிலம் கலந்து வேருக்கு கொடுக்க வேண்டும்
🔵When provided through roots, dilute at least 10 ml of fish emulsion in 1 liter of water.
⭕️இரண்டு வழிகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை மாலை அல்லது அதிகாலை நேரத்தில் வழங்கலாம்.
🔵For maximum results, follow both methods once every 5 days. Use it in early mornings or evenings.